அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

லேண்டேட் காம். பொது/புட்டர் /விதி முறைகள் லேண்டேட் காம்.ஆங்கிலம்/ பொது/புட்டர் /விதி முறைகள் /உங்கள் தனிப்பட்ட விபரங்களை ஜஸ்ட் லேண்டே-இல் எப்படி பெறுவது

h2(#why_register).நான் ஏன் பதிவு செய்ய வேண்டும் ஜஸ்ட் லேண்டேது சமூகம் என்பது அங்கத்தினர்களுக்கு இடையே நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையில் உருவாக்கப்பட்டது .சமூகத்தின் சில பாகங்களை எல்லாராலும் பார்க்க முடியும் ,ஆனால் பதிவு செய்த அங்கத்தினர்கள் மட்டுமே விளம்பரம் செய்ய முடியும் அல்லது மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியும் ,அமைப்பில் பங்கு கொள்ளமுடியும் ,நண்பர்களை உருவாக்க முடியும் ,புதியவர்களை தொடர்பு கொள்ள முடியும் மற்றும் மற்ற அங்கத்தினர்களிடமிருந்து செய்திகளைப்பெற முடியும்.

h2(#is_registration_free).பதிவு செய்வது இலவசமா?

ஜஸ்ட்லேண்டேட் சமூகத்தில் பதிவு செய்வது மற்றும் அங்கத்தினர் ஆவது இலவசம்.

h2(#how_secure_is_my_data).ஜஸ்ட் லேண்டேடில் எந்த அளவிற்கு எனது விபரங்கள் பாதுகாப்பாக உள்ளன?

ஜஸ்ட் லேண்டேடில் நீங்கள் பதிவு செய்யும் எல்லா விபரங்களும் எங்களது பாதுகாப்பான டேட்டா சென்டரில் தனிப்பட்ட சர்வர்களில் சேமித்து வைக்கப்படுகின்றன.மூன்றாவது நபருக்கு ஒரு போதும் உங்களுடைய விபரங்கள் மற்றும் ப்ரொபைலை அனுப்ப மாட்டோம்.எங்கள் டேட்டா பாலிசி பற்றி மேலும் தெரிந்துகொள்ள,எங்கள் விதி முறைகளை மற்றும் ப்ரைவசி பாருங்கள் :terms_and_conditions :privacy_policy.

h2(#how_can_i_manage_my_privacy).எனது ப்ரைவசியை எப்படி பராமரிப்பது?

ஜஸ்ட் லேண்டேட் சமூகம் புதியவர்களை சந்திக்கவும் நண்பர்களுடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் எளிதாக்குகிறது .இருந்தாலும் உலகத்தில் உள்ள அனைவரும் உங்களைப்பற்றிய செய்திகளை பார்க்க விரும்ப மாட்டீர்கள்.உங்களுடைய Privacy settings, நீங்கள் எப்படி பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை எளிதாக மாற்ற முடியும்.மற்றவர்கள் உங்களை தொடர்வு கொள்வதையும் தடுக்க முடியும்

எனது மின்னஞ்சல் முகவரியை எதற்கு சரி பார்க்க வேண்டும்?

யாராவது உங்கள் பதிலுக்கு செய்தி அனுப்புவது தப்பான போஸ்டுகளை குறைப்பது போன்றவற்றை சரி பார்க்கிறோம்.உங்கள் மின்னஞ்சல் முகவரியை ஒருபோதும் விளம்பர படுத்தவோ,வேறு யாருக்கும் கொடுக்கவோ மாட்டோம்

h2(#i_cannot_log_in).ஏன் என்னால் லாகின் பண்ண முடியவில்லை?

  • நீங்கள் என்டெர் செய்த பாஸ்வ்ர்ட் பதிவு செய்த பொழுது கொடுத்த பாஸ்வேர்டாக இருக்காது. இங்கே க்ளிக் செய்து உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்யவும் இப்பொழுதுதான் பதிவு செய்திருக்க்றீர்கள் என்றால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்காது உங்கள் மின்னஞ்சல் முகவரியை சரி பார்ப்பதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் (இந்த மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றால் உங்கள் ஸ்பாம் அல்லது ஜங் போல்டரை சரி பார்க்கவும் ). உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வதற்கு மின்னஞ்சலில் உள்ள தொடர்பில் கிளிக் செய்யவும். உங்களுக்கு மின்னஞ்சல் கடக்கவில்லை என்றால், மறுபடியும் லாகின் செய்ய முயற்சிக்கவும்லாகின் :மின்னஞ்சல் திருப்பி அனுப்பவதற்கு உள்ள தொடபில் ஒரு தப்பான செய்தி இருக்கும்.

எனக்கு சரி பார்க்கும் மின்னஞ்சல் கிடைக்கவில்லை

சில சமயம் மின்னஞ்சல்கள் ஸ்பாம் அல்லது ஜங் போல்டருக்கு போயிருக்கும் அங்கே முயற்சி செய்யவும்.

நான் ஏன் எனது பெயரை அல்லது ஒரு ப்ரொபைலை பூர்த்தி செய்ய வேண்டும்

ஜஸ்ட் லேண்டேட் சமூகம் என்பது நீங்கள் நம்பக்கூடிய உண்மையான மற்றும் வெளி நாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களை சந்திக்கும் இடமாகும். சமூகத்தில் பங்கு கொள்வதற்கு நீங்கள்,மற்ற அங்கத்தினர்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்காக உங்களைப்பற்றி சில சாதரண செய்திகளை சமர்பிக்க வேண்டும்.

நான் ஏன் ஒரு ப்ரொபைல் படத்தை அப்லோட் செய்ய வேண்டும்

ஆகையால் ஜஸ்ட் லேண்டேட் -இன் மற்ற அங்கத்தினர்கள் யாருடன் பெசிகொண்டிருகிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஒரு உண்மையான புகைப்படத்தை ப்ரோபாயிலில் சேர்க்க கேட்டு கொள்கிறோம்.

நான் நண்பர்களை எப்படி அழைப்பது?

எந்த அளவுக்கு நீங்கள் ஜஸ்ட் லேண்டேட் சமூகத்தில் நண்பர்களை வைத்கிருக்ரீர்களோ அந்த அளவுக்கு அது உபயோகமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் . உங்கள் நெட்ட்வோற்கை பெரிதாக்கிக்கொள்வதற்கு, மற்ற அங்கத்தினர்களை நண்பர்களாக்கிகொள்ளலாம் அல்லது உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களை ஜஸ்ட் லேண்டேட் சமூகத்தில் நண்பர் அழைப்பு பக்கம் மூலமாக சேர சொல்லலாம்

ஒருவருக்கு ஹலோ சொல்வதென்றால் என்ன அர்த்தம்?

மற்ற அங்கதினற்கு செய்தி எழுதாமலே ஹலோ சொல்லலாம். உங்கள் ஹோம் பேஜில் மற்றவர்கள் ஹலோ சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்கலாம்

மற்றொரு அங்கத்தினர் என்னை தொந்தரவு செய்கிறார். நான் என்ன செய்யலாம்?

மற்றொரு உபயோகிப்போர் ஏற்றுக்கொள்ள முடியாத செய்திகளை அனுப்பினால், உங்களை தொடர்பு கொள்வதிலிருந்து அவரை தடுக்கலாம் மற்றும் செய்தியை ரிப்போர்ட் செய்யலாம். ஒரு உபயோகிப்போரை மறுபடியும் தடுக்க <%= link_to “உபயோகிபோர்களை தடுக்கவும், blocked_users_path %>. க்கு செல்லவும் சட்டவிதி முறைகளுக்கு ஒத்து போகாதவர்கள் ஜஸ்ட் லேண்டேடுடன் தொடர்பு கொள்வதிலிருந்து தடுக்கப்படுவார்கள்.

சமூகங்கள் என்பது என்ன அவற்றை நான் எப்படி மாற்ற முடியும்?

நீங்கள் பதிவு செய்யும்பொழுது லோகல் கம்யுநிட்டியில் அங்கத்தினர் ஆகிறீர்கள் (அதாவது ஒரு நாடு, நகரம் அல்லது வட்டாரம் ) ஆகையால் உண்மையான செய்தி மற்றும் ஆட்களை கண்டுபிடிக்க முடியும். சமூகத்தை மாற்றுவதற்கு, பக்கத்தின் மேல் உள்ள லொகேஷன் சேஞ்சில் தொடர்பில் க்ளிக் செய்யவும். நீங்கள் பல லோகல் கம்யுநிட்டியுடன் சேர்ந்து அவற்றுடன் தொடர்பு கொள்ள முடியும் . நீங்கள் மற்றொரு சமூகத்திற்கு சென்றால் நீங்கள் இப்பொழுதுதான் சேர விரும்புக்ரீர்களா என்று கேட்பார்கள்.

எனக்கு மிக அதிகமான மின்னஞ்சல்கள் வருகின்றன

உங்களுக்கு புதிய செய்திகள் இருந்தால் ஜஸ்ட் லேண்டேட் மின்னஞ்சல்கள் அனுப்புகிறது (உதாரணத்திற்கு மற்றொரு அங்கத்தினர் ஒரு செய்தி அனுப்பினால் அல்லது ஹலோ சொன்னால். குறைந்த அளவில் மின்னஞ்சல்கள் பெற விரும்பினால் நீங்கள் உங்களுடைய மின்னஞ்சல் உஷார் நிலை. ஐ மாற்ற முடியும்

எனக்கு பல மொழிகளில் செய்திகள் வருகின்றன எனக்கு புரியவில்லை

பக்கத்தின் தொடக்கத்தில் உங்கள் மொழி அமைப்புகளை மாற்றி கொள்ளலாம். முக்கியமான மொழி என்பது சைட்டில் எதை பார்கிறீர்களோ அது. மற்ற உப்ய்கிபோர்களின் எந்த போஸ்டை பார்கபோகிறீர்கள் என்பதை “இதையும் காண்பிக்கவும்” முடிவு செய்கிறது. ஒரு உதாரணத்திற்கு , ஆங்கிலம் மற்றும் ஜெர்மனில் மட்டும் உங்கள் போஸ்டுகளை பார்பதற்கு உங்கள் கணக்கை செட் செய்யலாம்

ஒரு போஸ்டை எப்படி நீக்குவது?

நீங்கள் போஸ்ட் செய்ததை நீக்க வேண்டுமென்றால் (ஒரு அமைப்பு போஸ்ட் மாதிரி), உங்கள் போஸ்டுக்கு சென்று பக்கத்திலுள்ள தொடர்பு நீக்கத்தில் க்ளிக் செய்யவும்.

Show content in:

Choose the languages you can read and you will only see content in those languages.