ஆண்ளையனில் பாது காப்பாக இருங்கள்

இந்த தடத்தில் தப்பான மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க ஜஸ்ட் லேண்டேட் முயற்சிக்கிறது. இருந்தாலும் நாங்கள் எந்தவித வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை ஆகையால் நீங்கள் ஈடுபடும் நடவடிக்கைகளில் எங்களால் உறுதி சொல்ல முடியாது. நாங்கள் விற்போர் வாங்குவோர் மற்றும் escrow சேவைகளில் ஈடுபடுவதில்லை ஆகையால் நாங்கள் ஒருபோதும் உங்கள் நடவடிக்கைகளில் யோசனை சொல்லியோ அல்லது உறுதி செய்தோ மின்னஞ்சல் அனுப்ப மாட்டோம்.

நீங்கள் ஒரு தப்பான விளம்பரத்தை பார்த்தல் விளம்பரத்திற்கு மேல் உள்ள பொத்தானை அழுத்தி எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இது சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கும் சரியானவற்றை கண்டு பிடிப்பதற்கு எங்களுக்கு உதவும்.

யோசனை

எப்படி ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது என்ற யோசனயை படிப்பதற்கு சிறிது நேரம் செலவிடுங்கள் :

  • உங்கள் வங்கி விபரங்கள், ஆன்லயன் பேமண்ட் ப்ரோவைடர் இல் உங்கள் கணக்கை தொடர்பு கொள்ள அனுமதிக்காதீர்கள் (PayPal மாதிரி ) சரியானதாக இருந்தாலொழிய உங்களது தனிப்பட்ட விபரங்களையும் தான் . யாராவது தனிப்பட்டோர் விபரங்கள் கேட்டால் அது பெரும்பாலும் தப்பான முயற்சியாக இருக்கலாம்.
  • உண்மையாக இருக்காது என்று சந்தேகப்பட்டால் கவனமாக இருங்கள்! பண மாற்றுதலில் கொழுத்த கமிஷன்கள், சில ஆயிரம் ஈரோகளுக்கு ஒரு புதிய கார் அல்லது குறைந்த வட்டிக்கு கியாரண்டியுடன் ஒரு கடன் ஆகியவை கூட ஒரு தப்பான முயற்சியாக இருக்கலாம். நம்ப கூடிய பெரிய டீல்கள்தான் மிகபெரிய ஊழல்.
  • இலவசம்! இலவசமாக கொடுப்பது புத்திசாலிதனத்தை மழுங்கடித்துவிடும். இது ஊழல் செய்பவர்கலால் லாவகமாக கையாளப்படுகிறது குறிப்பாக விலங்குகள் விஷயத்தில். ஒரு செல்ல பிராணி ஒரு நல்ல வீட்டிற்கு வளர்க்க கொடுக்கப்படுகிறது. கப்பலில் கொண்டு வருவதற்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது குறிப்பிடப்படாமலிருக்கலாம். நீங்கள் இறக்குமதிக்கான பணத்தை கட்டிவிட்டால் செல்ல பிராணி வராமலே இருந்து விடும்.
  • பணம் மாற்றுபவர்கள் பணம் கட்டுங்கள் என்று சொன்னால் கவனமாக இருங்கள் ( வெஸ்டர்ன் யூனியன் அல்லது மணிக்ராம் மாதிரியானவைகள் ). பெரும்பாலும் தப்பானவருடன் உங்களுக்கு டீலிங் இருக்கக்கூடும். குற்றவாளிகளால் தப்பான ID கொண்டு சில நாடுகளில் பணம் பெற முடியும் இந்த சேவையை திரும்ப பெற முடியாது (பணத்தை திரும்ப பெற முடியாது).
  • பெயர் இல்லாவிட்டால் அது ஒரு எச்சரிக்கையாகும். இலவச மின்னஞ்சல் ஒரு சிக்கல்தான் உண்மையான ஆயிரகனக்கானவர்கள் யாகூ, ஹாட்மெயில் மற்றும் ஜீமெயில் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள் , இந்த முகவரிகள் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதால் அவற்றை நம்பாதீர்கள். மொபைல் போன் எண்களுடனும் சாதரண எண்களுடனும் எச்சரிக்கையை இருங்கள் ; முதலாவதாக அவை பெரும்பாலும் ப்ரீபெயிட் கார்டாக இருக்கலாம் இரண்டாவதாக அழைப்பு உங்களுக்கு தெரியாமல் வேறு எங்கிருந்தாவது அனுப்பப்பட்டிருக்கலாம். சாதரண ஊழல்கள்
  • ஏமாற்றுபவர்களின் பெரிய வேலையே ஆன்லினில் பெறப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து மறை முகமாக பெறப்படும் தொகையாகும் ஆகையால் அவர்கள் தப்பானவர்களை நியமித்து பணத்தை வாங்கி தங்கள் கணக்கில் சேர்த்து கொள்கிறார்கள் (சாதரணமாக தாங்கள் வியாபாரம் செய்வதற்கு அந்த இடத்து ஆள் தேவை என்று சொல்லி ). இடையில் மாட்டி கொண்டு வங்கி பண மாற்றத்தை க்ளைம் செய்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்.
  • ஒரு செக் அல்லது மணியார்டர் வந்தால் எச்சரிக்கையாய் இருங்கள் அது கள்ள கையெழுத்திட்ட அல்லது தப்பானதாக இருக்ககூடும். வங்கிகள் கணக்கை உடனடியாக கிரெடிட் செய்வதை குற்றவாளிகள் பயன் படுத்தி கொள்கிறார்கள். செக் உண்மையானது இல்லை என்றால் வங்கி அந்த பணத்தை திரும்ப எடுத்து கொள்ளும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. இதற்கு இடையே சரக்கு அனுப்பியிருந்தால் அதை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
  • முன் பணம் : அது ஒரு குடியிருப்புக்கு வைப்புதொகையாக இருந்தாலும் அல்லது கப்பல்/நிர்வாகம் /மற்ற தொகையாக இருந்தாலும் மணி ட்ரான்சபிரில் அனுப்பப்பட்டிருந்தால் திரும்ப கிடைக்காது. ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால், அந்த மாதிரி ஒன்று இருக்கிறது என்று நிச்சயப்படுத்தி கொள்ளுங்கள் மேலும் வாடகைக்கு விடுபவர் வீட்டுக்கு உரியவர்தானா என்பதையும் நிச்சயப்படுத்தி கொள்ளுங்கள். மற்றொரு எச்சரிக்கை :வேறு நாடுகளில் இருந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள்; ஒரு நாட்டில் இருந்து கொண்டு வேறு ஒரு நாட்டில் வாடகைக்கு விட்டால் புத்திக்கு சரியாக படுகிறதா.
  • ஒரு தப்பான செக்குடன் காணப்படும் சாதரண ஊழல் என்னவென்றால் ஒரு செக்கை ஒத்து கொண்ட விலையைவிட அதிக தொகைக்கு அனுப்புவது. வாங்குபவர் தப்பு செய்து விட்டதாகவும் கூடுதல் தொகையை அனுப்புமாறும் உங்களை கேட்டுகொள்வார். இது வித்யாசமாக இருக்கிறது என்று நினைப்பீர்கள், ஆனால் உங்கள் வங்கி நீங்கள் அனுப்பிய கூடுதல் தொகையை கிரெடிட் செய்து விடுகிறது. பின்னால் செக் தப்பானது என்று கண்டுபிடிக்கப்பட்டால் நீங்கள் நிச்சயமாக பணத்தை இழந்து விடுவீர்கள் க்ரெடிட்டும் ரிவெர்ஸ் செய்யப்படும்.
  • யாராவது ஒருவர் ஒரு பெரிய தொகையை ட்ரான்ஸ்பர் செய்வதற்கு மில்லியன் டாலர் கமிஷனாக தருகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பினால் இந்த ஊழலைப்பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். பணம் இருக்காது அதை ரிலீஸ் செய்வதற்கு கட்டிய பணமும் கிடைக்காது. இந்த ஊழலைப்பற்றி தெரிந்திருந்தால் வேறு விதமாக சிந்தியுங்கள் – குற்றவாளிகள் அப்படி செய்கிறார்கள்-அது பல விதங்களில் செயல் பட முடியும் (தங்கம் டைமன் போன்றவை).

உபயோகமான தொடர்புகள்

Show content in:

Choose the languages you can read and you will only see content in those languages.